கல்லூரி மாணவர்களுடன் முக்கிய வேடத்தில் “ரோபோ” ஷங்கர் நடிக்கும் ‘மய்யம்’

கல்லூரி மாணவர்களுடன் முக்கிய வேடத்தில் “ரோபோ” ஷங்கர் நடிக்கும் ‘மய்யம்’

இயக்குனர் சிகரம் திரு. கே பாலசந்தர் அவர்கள் தொடங்கி வைத்த ஸ்கெட்ஸ்புக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் முற்றிலும் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களை கொண்டு தயாரான திரைப்படம் “மய்யம்”.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்த கட்டபணிகளில் தொடங்கியுள்ளது.

“மய்யம்” திரைப்படம் காதல், நகைச்சுவை மற்றும் திகில் உணர்வுகளின் கலவையாகும். இதில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் வெவ்வேறு கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் ஆவார்கள். இது இந்திய சினிமா வரலாற்றில் முதல் முயற்சி. அவர்களின் பட்டியல் கிழே தொகுக்கப்பட்டுள்ளது.

1. ஆதித்யா பாஸ்கரன், இயக்குனர். நான்காம் ஆண்டு பொறியியல், SRM பல்கலைக்கழகம்.
2. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் சகோதரி மகன், கே.ஆர், பாடல் இசை, இரண்டாம் ஆண்டு VISCOM, SRM பல்கலைகழகம்.
3. ஹாஷிம் ஜெயின், நடிகர், இறுதியாண்டு VISCOM, SRM பல்கலைகழகம்.
4. ஃபிர்னாஸ் ஹுசைன், B-ROLL ஒளிப்பதிவாளர் (MAKING) இரண்டாம் ஆண்டு VISCOM புனித பாட்ரிஷியன் கல்லூரி.
5.பிரேம் ஷங்கர், CONCEPT (மானிடா, தலைப்பு பாடல்) இறுதியாண்டு பொறியியல், கிண்டி பொறியியல் கல்லூரி.
6. வருணா ஸ்ரீதர், ஆடை வடிவமைப்பு, பத்தாம் வகுப்பு, AMM மேல்நிலைப்பள்ளி.
7. நந்த கிஷோர், உதவி இயக்குனர், இராண்டாம் ஆண்டு, FILM TECHNOLOGY, சிவாஜி கணேசன் INSTITUTE OF FILM TECHNOLOGY.
8. நமிதா சப்கோட்டா, உதவி இயக்குனர், இரண்டாம் ஆண்டு ELETRONIC MEDIA, MOP வைஷ்ணவ கல்லூரி.
9. பரக் சாப்ரா, பாடகர் (மானிடா, தலைப்பு பாடல்) KM MUSIC CONSERVATORY.
10. ஆர்த்தி பட் நகர், நடனம் (மானிடா, தலைப்பு பாடல்) இறுதியாண்டு கட்டிடவியல், BMS கல்லூரி, பெங்களூர்.
11. ராஜ் லட்சுமி, நடனம் (மய்யம் PROMO SONG) MOP வைஷ்ணவ கல்லூரி.
12. அவ்லின், நடனம் (மய்யம் PROMO SONG) ஜெயின் கல்லூரி, தி.நகர்.

 

நடிகர்கள்:

நவீன் சஞ்சய், குமரன் தங்கராஜன், ஹாஷிம் ஜெயின், ஜெய் குஹானி, முருகான்ந்தம், பூஜா தேவரியா, சுகாசினி குமரன்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு – ஹார்வேஸ்ட் எண்டர்டெயின்னர்ஸ், ஸ்கெட்ச் புக் புரொடக்ஷன்ஸ்
கதை, திரைக்கதை – AP ஸ்ரீதர்
வசனம் – T. முருகானந்தம்
இசை – கே.ஆர்
ஓளிப்பதிவு 1 – மார்ட்டின்
ஓளிப்பதிவு 2 – அப்பு
படத்தொகுப்பு – கார்த்திக் மனோரமா
கலை – அபிமன்யு
பாடல்கள் – மோகன்ராஜன், அருண்ராஜா, காமராஜ்
நடனம் – விஜி சத்திஷ்
ஸ்டண்ட் – “ஹார்ஸ்” சுரேஷ்
தயாரிப்பு நிர்வாகி – MK.சாயிசுந்தர்
மக்கள் தொடர்பு – நிகில்
LAB – ரியல் இமேஜ்

Share