Tevar Official Trailer

விஜய் நடித்த கில்லி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் Tevar திரைப்படத்தின் அதிரடி டிரைலரை காணுங்கள். லிங்கா நாயகி சோனக்க்ஷி சின்கா மற்றும் 2 ஸ்டேட்ஸ் படத்தில் கலக்கிய அர்ஜூன் கபூர் நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் கதாப்பாத்திரத்தில் சிறந்த கதாப்பாத்திர நடிகர் திரு. மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளார். ஆக் ஷன் அதிரடிக்கு பஞ்சமிருக்காது..
காணுங்கள் முன்னோட்டத்தை..

 

 

Share