பணிந்தது ஈரோஸ் திரைக்கு வந்தது உத்தமவில்லன்

30 மணி நேர தொடர் பேச்சுவார்த்தை மூலம் உத்தமவில்லன் திரைப்படத்துக்கு இருந்த தடைகளை நீக்கினார்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், மதுரை அன்புச்செழியன் அடங்கிய குழுவினர். இன்று மதிய காட்சிகள் இருந்தது உத்தமவில்லன் திரைப்படத்தை திரையிட தொடங்கினார்கள்.

Uttama Villain Release Press Meet Stills (2)

Uttama Villain Release Press Meet Stills (5)

Share