மானாட மயிலாட கீர்த்தியை மனக்கிறார் நடிகர் சாந்தனு
இயக்குநர் கே.பாக்யராஜின் வீட்டில் விசேஷங்க. ஆம் அவருடைய மகன், நடிகர் சாந்தனுவுக்கும் மானாட மயிலாட கீர்த்திக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இது ஒரு காதல் திருமணம். கீர்த்தியும் சந்தனுவும் சிறு வயது முதல் நண்பர்களாக பழகிவந்தனர், நட்பு காதலாக மாறி, இன்று பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் எளிய முறையிலும் தேதியும், வரவேற்பு 22ம் தேதி மாலை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
Share















Social