
Ambala Tremendous Opening Live mini reveiw – ஆம்பள திரைப்படத்தின் பிரமாண்டமான தொடக்கம்
Ambala Movie Tremendous Opening – ஆம்பள திரைப்படத்தின் பிரமாண்டமான தொடக்கம்
புரட்சி தளபதி விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்தின் முதல் காட்சிக்கு இன்று தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. தாரைதப்பட்டைகள் கிழிய தங்கள் அபிமான நாயகனின் தரிசனத்துக்காக காத்திருந்தனர் ரசிகர்கள்.
சென்னையில் வெகுஜனங்கள் பார்க்ககூடிய தியேட்டர்களில் விஷால் படத்துக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
ஆரவாரத்துடன் தொடங்கிய ஆம்பள திரைப்படத்தின் கொண்டாட்டம் மற்றும் B.L.ஷங்கரின் விமர்சனத்துடன் கூடிய வீடியோ பதிவு விரைவில்.
தொடர்ந்திருங்கள் இது உங்கள் ஸ்ருதி.டிவி.
Share
Social