சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா  புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும்  “தர்பார்” படத்தின் ட்ரைலர் வெளியானது !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் “தர்பார்” படத்தின் ட்ரைலர் வெளியானது !

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்  “தர்பார்” படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா நடிக்கிறார். பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும், முக்கிய  கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமய்யா, ஸ்ரீமன், பிரதிக் பாபர், ஜட்டின் ஷர்னா, நவாப் ஷா, தலிப் தஹில் மற்றும் பலர்  நடிக்கிறார்கள் .

அனிரூத் இசைமைத்துள்ளார்.  தர்பார் படத்தின் ட்ரைலர் tamil, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தற்போது வெளியாகி உள்ளது . .

” தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது .

 

Share