சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் “ஜாக்சன் துரை”

சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் “ஜாக்சன் துரை”

சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கும் “ஜாக்சன் துரை”

முக்கிய வேடத்தில் சத்யராஜ் மற்றும் கருணாகரன்

மாசாணி , சலீம் படத்தை தயாரித்தவரும் வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிசட்டை, கயல் போன்ற படங்களை சென்னை செங்கல்பட்டு பகுதிகளுக்கு விநியோகம் செய்தவரும் மற்றும் விரைவில் வெளிவரவுள்ள பாலாவின் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் “சண்டிவீரன்” படத்தை தமிழகமெங்கும் “Sri Green Productions” சார்பில் வெளியிடவுள்ள M.S. சரவணன், பர்மா வெற்றிபடத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில், “நாய்கள் ஜாக்கிரதை” வெற்றிக்கு பிறகு சிபிராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

“ஜாக்சன் துரை” என்று பெயரிடப்பட்டடுள்ள இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க, உடன் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் நடிகர் நடிகையர் தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.

100 வருடமாக ஒரு பேயிடம் சிக்கி தவிக்கும் கிராமத்தை காப்பாற்ற ஒரு போலிஸ் அதிகாரி அந்த ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சுவாரஸ்யமான சம்பவங்களே மீதி கதை.

மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

Movie Banner: Sri Green Productions

Producer: M.S.Sharavanan

Director: Dharanidharan

Music Director: Vipin Sidharth

Cinematographer: Yuva

Editor: Vivek Harshan

Art Director: T.N.Kabilan

Executive Producer: Arun Purushothaman – T.Raghunathan

PRO: Nikkil

Share