அசரடிக்கும் மெர்சல் படத்தின் சாதனைகள்

அசரடிக்கும் மெர்சல் படத்தின் சாதனைகள்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும், வசூல் சாதனையும் படைத்தது.

தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது .

டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் Views தொட்டு சாதனை படைத்துள்ளது .

தென்னிந்திய அளவில் அனைவராலும்YouTube இல் பார்க்கப்பட்ட வீடியோஸ் மற்றும் அதிக LIKES பெற்ற வீடியோகளில் மெர்சல் படம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

*குறுகிய நேரத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் பாடல்

*குறுகிய நேரத்தில் அதிக அளவில் LIKES செய்யப்பட்ட லிரிக்ஸ் பாடல்

*குறுகிய நேரத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர்

*குறுகிய நேரத்தில் அதிக அளவில் LIKES செய்யப்பட்ட வீடியோ பாடல்

*குறுகிய நேரத்தில் 20 மில்லியன் நேயர்களால் பார்க்கப்பட்ட வீடியோ பாடல்

*அதிக அளவில் LIKES செய்யப்பட்ட ப்ரோமோ பாடல்

தளபதி விஜயின் கடைசி 10 படங்களில் கேரளா BOX OFFICE

கலெக்ஷன்களில் மெர்சல் படமானது 21.9 கோடி வசூல் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

தமிழ் நடிகர்களில் U-Tubeல் 25 வீடியோஸ் 100K LIKES பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே.இதில் மெர்சல் திரைப்படத்தின் 16 வீடியோ 100K LIKES பெற்றுள்ளது.

மெர்சல் தமிழ் மொழி வீடியோ பாடல்கள் மற்றும் தெலுங்கில் வெளிவந்த அதிரிந்தி வீடியோ பாடல்கள் இரண்டும் சேர்ந்து 1 மில்லியன் LIKES பெற்று சாதனை படைத்துள்ளது. குறுகிய நேரத்தில் U -TUBEல் பார்க்கப்பட்ட 10மில்லியன் வீடியோ பாடல்கள் லிஸ்டில் ஆளப்போறன் தமிழன் பாடல் 20 நாளில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் குறுகிய நேரத்தில் 150K LIKES பெற்ற டீசரில் மெர்சல் படத்தின் டீஸர் முதல் இடத்தில் உள்ளது மற்றும் ஆளப்போறன் தமிழன் ஆடியோ டீஸர் தென்னிந்திய அளவில் 150K LIKES பெற்று முதல் இடம் வகிக்கிறது. ஆளப்போறன் தமிழன் லிரிக் வீடியோ பாடல் மற்றும் பட பாடல் வீடியோ குறுகிய நேரத்தில் 150K LIKES பெற்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் குறுகிய நேரத்தில் 50K LIKES பெற்ற பட டீசர்களில் மெர்சல் டீஸர் 5 நிமிடத்தில் 50K LIKES பெற்று சாதனை படைத்துள்ளது.

மெர்சல் படத்தின் அனைத்து பாடல்களும் சேர்த்து 400K LIKES பெற்றுள்ளது,மொத்தம் 2.34 மில்லியன் LIKES பெற்றுள்ளது.

2017 ஆண்டு SAAVN -ல் அதிக நபர்களால் விரும்பி கேட்ட தமிழ் ஆல்பங்களில் தென்னிந்திய அளவில் மெர்சல் முதல் இடத்தில் உள்ளது.

WTP- ZEE தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மற்ற படங்களை விட மெர்சல் மூன்று மடங்காக 6473000 BARC யை பெற்றுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் ரிலீஸ் படங்களில் மெர்சல் 23 வது RANK யை பெற்றுள்ளது.தெறி திரைப்படம் இன்டர்நேஷனல் மார்க்கெட் வசூலில் (US) $7.2 மில்லியன் பெற்று 50 வது RANK ல் இருந்தது. இதனை தளபதி விஜயின் மெர்சல் படம் முறியடித்து (US) $ 11.89 பெற்று 23 வது இடத்தில் உள்ளது.

ZEE தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் மெர்சல் WTP -8.5 POINTS பெற்று முதல் இடத்தில் உள்ளது.

மெர்சல் படத்திற்கு “NATIONAL FILM AWARDS UNITED KINGDOM ” இல் இருந்து இரு விருதுகள் வழங்கப்பட்டது.

சிறந்த நடிகர் : தளபதி விஜய்

சிறந்த படம் : மெர்சல்

தமிழ் (USA ) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் மெர்சல் படம் TOP இல் உள்ளது.

2017 ரேடியோ மிர்ச்சி 93.8 FMல் TOP 100 பாடல்களில் மெர்சல் படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் முதல் இடத்தில் உள்ளது. 92.2 BIG FM இல் 100 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து முதல் இடத்தில் மெர்சல் ஆல்பம் உள்ளது.

(2018) ஆனந்த விகடன் விருதுகளில் மெர்சல் படத்திற்கான விருதுகள்:

சிறந்த நடிகர் : தளபதி விஜய்

சிறந்த பின்னணி பாடகி : ஸ்ரேயா கோஷால்

சிறந்த இசையமைப்பாளர் : ஆர்.ரஹ்மான்

சிறந்த ஆடை வடிவமைப்பு : கோமல் ஹாஷினி

இந்திய அளவில் TREND ஆகிய 2017 HASHTAGS ல் மெர்சல் TAG மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

பிரான்சில் மெர்சல் திரைப்படம் 32471 ENTRIES பெற்று மற்ற தமிழ் படங்களை விட முதல் இடத்தில் உள்ளது.

சென்னை சிட்டி 9 நாள் கலெக்ஷன்ஸ் -ல் 9.23 கோடி வசூல் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.

தென்னிந்திய அளவில் BOOKMYSHOW (APP) ல் அதிக நபர்களால் விரும்பப்பட்ட படங்களின் பட்டியலில் மெர்சல் படம் இடம் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளமான ட்விட்டர் இல் 2017 இல் அதிகமாக பேசப்பட்ட படங்களுள் மெர்சல் படம் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய படங்களில் IMDB USERS ஆல் RATE செய்யப்பட்டு 9 வது இடத்தில் உள்ளது.

உலக அளவில் APPLE MUSIC (APP) வீடியோ பாடல்கள் லிஸ்டில் முதல் தமிழ் பாடலாக மெர்சல் படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் இடம் பெற்றுள்ளது.

இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆன HASHTAG இல் #MERSAL டேக் மூன்றே நாளில் 1.7 மில்லியன் ட்வீட்ஸ் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

மேலும் முதல் தமிழ் திரைப்படம் ட்விட்டர் இல் EMOJI யை அறிமுகப்படுத்திய பெருமை மெர்சல் திரைப்படத்தினை சேரும்.

ANNA UNIVERSITY TECHOFES விருதுகள் (2018)

MERSAL :

சிறந்த படம் : மெர்சல்

சிறந்த நடிகர் : தளபதி விஜய்

சிறந்த நடன இயக்குனர் : ஷோபி

சிறந்த பாடகி : பூஜா வைத்யநாதன் (ஆளப்போறான் தமிழன் )

சிறந்த பாடகர் : சத்யபிரசாத் (ஆளப்போறான் தமிழன் )

சிறந்த வில்லன் : S.J சூர்யா

சிறந்த கலை இயக்குனர் : T.முத்துராஜ்

சிறந்த இயக்குனர் : அட்லி

சிறந்த ஒளிப்பதிவாளர் : G.K விஸ்ணு

சிறந்த பாடலாசிரியர் : விவேக்

மெர்சல் வசூல் சாதனை குறித்து பேசிய திருப்பூர் சுப்ரமணியன்:

தமிழ் திரைப்பட மூத்த விநியோஸ்தகர் திரு திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்தில் அளித்த பேட்டியில், மெர்சல் படத்தின் உண்மை வசூல் பற்றி மனம் திறந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, மெர்சல் படம் கோவை மாநாகரில் மட்டும்

12 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. மேலும் முந்தைய தமிழ் படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Share