All decks cleared for Papanasam – தடைகளை தகர்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம்

தடைகளை தகர்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம்

All-decks-cleared-for-Papanasam
வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”.

சில மாதங்களுக்கு முன்பு சதிஷ் பால் என்பவர், “பாபநாசம்” (த்ரிஷ்யம்) படத்தின் கதை தான் எழுதிய “ஒரு மழகாலத்” என்னும் நாவலில் உள்ள கதையை ஒற்றிருக்கிறது என்றும், த்ரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியில்லாமல் திரைப்படமாக்கிவிட்டதாகவும் எனவே பாபநாசம் படபிடிப்பை நிறுத்த கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பாபநாசம் படப்பிடிப்பிற்க்கு இடைக்கால தடை பெற்றிருந்தார். அந்த மனுவின் மீது மேல்முறையீடு செய்த தயாரிப்பாளர் தரப்பு, தற்காலிகமாக இடப்பட்ட தடையை நீக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர்.

இந்நிலையில் எர்ணாகுலம் 2வது கூடதல் நீதிமன்ற அமர்விர்க்கு வந்த இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கினை தள்ளுபடி செய்து தயாரிப்பாளருக்கு ஆதரவான தீர்ப்பினை அளித்துள்ளார்.

இதனால் பாபநாசம் படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது.

பாபநாசம் படத்தின் இசை மற்றும் பட வெளீயீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுமென தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

All decks cleared for Papanasam

Malayalam blockbuster Drishyam has been in the headlines for one major reason. It drew the attention of one and all when ‘Ulaganayakan’ Kamal Haasan chose to do the Tamil remake. The Tamil version titled Papanasam starring Kamal Haasan and Gouthami has been talk of the town, since the day the shoot began. Expectations among movie-lovers is on a high. Interestingly Jeetu Joseph, who helmed the original, is directing Papanasam too.

Now a great news awaits movie-lovers and fans of Ulaganayakan. The Second Additional District Court, Ernakulam has dismissed a suit filed by Sateesh Paul against the producers and Jeethu Joseph, claiming that the story of Dhrishyam was a copyright violation of his novel Oru Mazhakalath.

The shooting of Papanasam was initially been stalled by Satheesh Paul, who had obtained an interim injunction but the producers managed to vacate the injunction and contested the case.

After hearing both sides the District Court has finally dismissed the claims of Satheesh Paul and on merit has passed an order in favour of the producers and Jeethu Joseph.

The good news is that the verdict clearly puts to rest the entire controversy. Papanasam is nearing completion and is expected to hit the theatres this summer.

Papanasam also stars it also stars Asha Sarath, Anant Mahadevan, Kalabhavan Mani and Nivedha Thomas. Produced by Suresh Balajie, George Pius of Wide Angle Creations and Rajkumar Sethupathi of Raj Kumar Theatres Pvt Ltd. Papanasam has music by Ghibran.

Share