கவிஞர் சுகுமாரன் 60 | ஒருநாள் கருத்தரங்கம்

கவிஞர் சுகுமாரன் 60 | ஒருநாள் கருத்தரங்கம்

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை வழங்கும்

கவிஞர் சுகுமாரன் 60
– ஒருநாள் கருத்தரங்கம் –

நிகழ்வு – 01
இசை
ரவி சுப்ரமணியன்

வரவேற்புரை
கிருஷ்ண பிரபு

தலைமை உரை
பெருமாள் முருகன்

வெல்லிங்டன நாவல்
அரவிந்தன்

படைப்பிலக்கிய மொழிபெயர்ப்புகள்
ஆர்.சிவக்குமார்

சுகுமாரனின் திரைப்பார்வை
யுவன் சந்திரசேகர்

சுகுமாரனின் இதழியல் தாக்கம்
அசோகன்
நிகழ்வு – 02
சுகுமாரன் சிறுகதைகள்
விஷால் ராஜா, சந்திரா

சுகுமாரன் கட்டுரைகள் ஒரு விமர்சனப் பார்வை
கல்யாணராமன்

சுகுமாரன் – ஒரு தாக்கம்
இளங்கோ கிருஷ்ணன்

சுகுமாரன் – ஓர் அரசியல் பார்வை
மண்குதிரை

பிரிக்ஷா நாடகக்குழு வழங்கும் சுகுமாரன் கவிதை வாசிப்பு

சுகுமாரன் பற்றி நண்பர்கள்
ஞானி, பாஸ்கர் சக்தி, உமா சக்தி

சுகுமாரன் முன்னுரைகள் ஒரு பார்வை
கே.என்.செந்தில்
நிகழ்வு – 03

சுகுமாரனின் கவிதை உலகம்
தமயந்தி, மோகனரங்கன், இசை, தி.பரமேஸ்வரி

கருத்தரங்க நிறைவுரை
சமஸ்

நன்றியுரை
வேல் கண்ணன்

தொகுப்புரை
கிருஷ்ண பிரபு

 

காணொளிகள் :

 

 

 

 

 

 

எழுத்தாளர் ஞானியின்
பரீக்‌ஷா நாடக குழுவினர் வழங்கும்
நடிகவிதை
சுகுமாரனின் 11 கவிதைகளின் நாடக வாசிப்பு

 

 

 

 

Share