சுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்

சுஜாதா விருதுகள் – 2019 | காணொளிகள்

உயிர்மை – சுஜாதா அறக்கட்டளை வழங்கும்
சுஜாதா விருதுகள் – 2019

 

மனுஷ்யபுத்திரன் உரை

 

வசந்தபாலன் உரை

 

மதன் கார்க்கி உரை

 

திருமதி. சுஜாதா ரங்கராஜன் உரை

 

பாரதி கிருஷ்ணகுமார் உரை

 

சுஜாதா உரைநடை விருது 2019
கையிலிருக்கும் பூமி – சு.தியடோர் பாஸ்கரன் (உயிர்மை பதிப்பகம்)
Sundarrajan speech

 

சுஜாதா நாவல் விருது 2019
உயிர்நதி – சிவபாலன் இளங்கோவன் (உயிர்மை பதிப்பகம்)

Na Murugesa Pandian speech

 

சுஜாதா கவிதை விருது 2019 – (இருவருக்கு)
வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி – ராஜேஷ் வைரபாண்டியன் (உயிர்மை பதிப்பகம்)
நொதுமலர்க் கன்னி – மௌனன் யாத்ரிகா (டிஸ்கவரி புக் பேலஸ்)

சுஜாதா சிறுகதை விருது 2019 – (இருவருக்கு)
பாகேஸ்ரீ – எஸ்.சுரேஷ் (யாவரும் பப்ளிஷர்ஸ், பதாகை)
திருக்கார்த்தியல் – ராம் தங்கம் (வம்சி புக்ஸ்)

 

சுஜாதா இணைய விருது 2019 (இருவருக்கு)
http://www.philosophyprabhakaran.com/ – N.R.பிரபாகரன்
http://vasagasalai.com/ – வாசகசாலை

 

சுஜாதா சிற்றிதழ் விருது 2019
நடுகல் – ஆசிரியர் : வா.மு.கோமு

 

 

 

Share