அண்மையில் வெளியாகியுள்ள ‘பென்சில்’ படத்தில் ஜீ.வி. பிரகாஷ்– ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் ஆசிரியை வேடத்தில் வந்து அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளவர்..
ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் நடிப்பில் நாளை மற்றும் சக்ரவியுகம் ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர்..
பொதுவாக ஹீரோயிசம், அதிரடி, செண்டிமெண்ட் என இருந்த தமிழ் சினிமாவை, ‘பசங்க’ திரைப்படம் மூலம் வேறொரு கோணத்திற்கு எடுத்து சென்றவர்..
Social